தானாகவே நம்மை வந்துசேரும்
கடமையை சரிவரச்செய்து வந்தால்,அதற்குரிய பலனும்தானாகவே நம்மைவந்துசேரும்..!! 0
கடமையை சரிவரச்செய்து வந்தால்,அதற்குரிய பலனும்தானாகவே நம்மைவந்துசேரும்..!! 0
தன்னைப் பற்றி எப்போதும் தாழ்வாக கருதுபவன் வாழ்வில் தாழ்ந்த திலையை அடைய நேரிடும்..!! 0
செயலை விதையுங்கள்;பழக்கம் உருவாகும்.பழக்கத்தை விதையுங்கள்;பண்பு உருவாகும்.பண்மை விதையுங்கள்;எதிர்காலம் உருவாகும். 0
கருணைஒரு மனிதனின்உள்ளத்தில்இருக்குமானால்அவனிடத்துஎல்லா உயர்ந்தகுணங்களும்தானாகவேவந்து சேரும்.கருணைஉள்ள மனிதன்உயர்ந்தநிலையினைஅடைவான்..!! 0
நல்லவர்களுடன் பழகினால்ஏமாற்றாமல் இருக்க கற்றுக் கொள்வாய்..கெட்டவர்களுடன் பழகினால்ஏமாறாமல் இருக்க கற்றுக் கொள்வாய்.. 0
அடக்கம் இன்றிநூறு ஆண்டுகள்வாழ்வதைவிட,ஒழுக்கமுடன்ஒருநாள் வாழ்வதுசிறப்பு..!! 0