வெற்றியும் உயர்வும் நிச்சயம்
நாம் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டுபவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். பக்தியும் மரியாதையும் நாம் பணிபுரியும் இடத்தில் இருந்தால் வெற்றியும் உயர்வும் நிச்சயம் நம்மைத் தேடி வரும்..!! 0