மிதந்து கொண்டேதான் இருக்கிறேன்
சப்பாவானில் பறக்கசிறகிருந்தால்தான்முடியுமென்றுசொல்பவன் யார்?உன் கண்களைஎதிர்கொள்ளும்அந்த நொடிஎனை மறந்து நான்மிதந்துகொண்டேதான்இருக்கிறேன்! உன்னவள்…. 0
சப்பாவானில் பறக்கசிறகிருந்தால்தான்முடியுமென்றுசொல்பவன் யார்?உன் கண்களைஎதிர்கொள்ளும்அந்த நொடிஎனை மறந்து நான்மிதந்துகொண்டேதான்இருக்கிறேன்! உன்னவள்…. 0
எதிரில் நிற்பவனெல்லாம் எதிரியும் இல்லை .. தோளில் கை போட்டவனெல்லாம் தோழனும் இல்லை .. இதை உணர்ந்தவனுக்கு எப்போதும் கவலையும் இல்லை .. துரோகத்தை எண்ணி..! 0
விட்டு கொடுத்தேபழகாதீர்கள்.ஒரு முறை மறுத்தாலும்நீங்கள் கெட்டவராகஅடையாளபடுத்தப்படுவீர்கள். 0
உன் வெற்றியுடன் சேர்ந்து மகிழ்ந்து கொள்வதை விட உன் தோல்விகளுடன் சேர்ந்து பயிற்சி கொள்… அதுவே உன்னை உயர்த்தும்! 0