உழைப்பு மட்டுமே
0
குவளையில் கொஞ்சம்தமிழை ஊற்றுங்கள் – எந்தன்தாகம் தீரப் பருக வேண்டும் ! அறுசுவை விருந்தெனத்தமிழை அள்ளி – பசிதீரஉண்டு நான் திழைக்க வேண்டும் 0
சேராத இடம் தனிலே சேர வேண்டாம்செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்வாராரும் குறவருடை வள்ளி பங்கன்மயிலேறும்… Read More »சேராத இடம் தனிலே சேர வேண்டாம்