பிறர் செய்யும் தவறுக்கு
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை ..! 0
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை ..! 0
வாழ்க்கையில் தகுதி உள்ளவனைக் காட்டிலும் தன்னம்பிக்கை உள்ளவனே வெற்றி பெறுகிறான் 0
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்கு சிறந்த வக்கீலாகவும்… பிறர் செய்யும் தவறுகளுக்கு சிறந்த நீதிபதியாகவும் இருக்கிறான் 0
கொடுப்பது சிறிது என்று தயங்காதே.. பெறுபவருக்கு அது பெரிது.. எடுப்பது சிறிது என்று திருடாதே.. இழந்தவருக்கு அது பெரிது.. 0
உடன் பிறந்த திறனும் பொய்த்துப் போகும் பழகுவதற்கு பயிற்சியும் முனைவதற்கு முயற்சியும் இல்லை என்றால்..!! 0
பெரும்பாலும் உறவுகளுக்கிடையே விட்டுக் கொடுத்தலில் மறைந்திருக்கிறது… விருப்பங்களின் தியாகங்கள் பல 1