கவிதைகள்

venilla - kadhal kavithai image in tamil

மூக்குத்தியை தொலைத்துவிட்டாளோ பூமியில்

ஆதவனிடம் ஒளி வாங்கி பூமியைச் சுற்றிச் சுற்றி முகம் கூட திருப்பாமல் யுகம் யுகமாகத் தேடுகிறாள் வெண்ணிலா; தன் மூக்குத்தியை தொலைத்துவிட்டாளோ பூமியில்!

valgai naragam - valgai kavithai image

வாழ்க்கை நரகமாக மாறிடும்

தற்போது அனைத்தின் ‘ மதிப்பும் பணத்தால் தான் அளவிடப்படுகின்றது. பாசத்தின் மதிப்பும் பணத்தால் அளவீடு செய்யப்பட்டால் வாழ்க்கை நரகமாக மாறிடும்!