சந்தர்ப்பங்களும் திரும்ப வராது
வாழும் போதே பிடித்தவர்களுடன் வாழ்ந்து விடுங்கள் வாழ்க்கையில் ஒத்திகைகளும் கிடையாது, சந்தர்ப்பங்களும் திரும்ப வராது.. 1
வாழும் போதே பிடித்தவர்களுடன் வாழ்ந்து விடுங்கள் வாழ்க்கையில் ஒத்திகைகளும் கிடையாது, சந்தர்ப்பங்களும் திரும்ப வராது.. 1
உன் மனம் ஒன்றுதான் உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம் அது தெளிவாக இருக்கும் வரை நீ எவராலும் வீழ்த்தப்படுவதில்லை… 0
செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை. உனக்குள் இருக்கும் திறமையே நீ வளர்த்துக்கொண்டால் அதுவும் ஒரு செல்வம் தான்… 0
பிடித்தவர்களை தக்க வைத்து கொள்ள நிறைய செவழியுங்கள் பணத்தை அல்ல நேரத்தை…!!! 0
ஒருவன் தன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும் ஆனால் அன்பு ஒன்றினால் தான் அதன் வாலை ஆட்ட வைக்க முடியும்… 0