வாழ்க்கையில் முன்னுக்கு வர
வாழ்க்கையில் முன்னுக்கு வர.. உழைப்பும் முயற்சியும்.. இருந்தால் மட்டும் போதாது.. சிறிது முன்யோசனையும் வேண்டும்.. 1
வாழ்க்கையில் முன்னுக்கு வர.. உழைப்பும் முயற்சியும்.. இருந்தால் மட்டும் போதாது.. சிறிது முன்யோசனையும் வேண்டும்.. 1
தொடங்கும் முன் ஆயிரம் முறை யோசி… தொடங்கிய பின் ஆயிரம் தடை வந்தாலும் தகர்த்து முன் செல்..! 3
உங்களை தள்ளி விடுவதில் மற்றவர்கள் வலிமையானவர்கள் என நிரூபித்தால்… கீழே விழுந்தாலும் எழுந்து நிற்பதில் நீங்கள் வலிமையானவர்கள் என நிரூபியுங்கள்..! 1
தொலைத்தவனுக்கே தேடுதலின் அருமை இழந்தவனுக்கே பிரிவின் அருமை! எதிர்பார்ப்பவனுக்கே அன்பின் அருமை! ஒவ்வொரு நிகழ்வாய் வாழ்க்கை 1
உன்னிடமிருந்து அழைப்பு வரவில்லையென்றால் அன்றைய பொழுது முழுமை அடையாமலேயே போய்விடுகிறது..! 1