அதிசயமான யுத்தியை
நிதானம் எனும் அதிசயமான யுத்தியை பயன்படுத்துபவர்கள் எந்த விசயத்தையும் சாதிப்பார்கள்… 1
நிதானம் எனும் அதிசயமான யுத்தியை பயன்படுத்துபவர்கள் எந்த விசயத்தையும் சாதிப்பார்கள்… 1
இவர்கள் ஏன் இப்படி என்பதைவிட இவர்கள் இப்படித்தான் என்று நினைத்து விலகி விடுவது நிம்மதி…! 0
காதல்…! சொன்னாலும் புரியாது… வரைந்தாலும் தெரியாது… அது ஓர் உணர்வு…!! உணர்ந்தால் மட்டுமே புரியும்..!!! 0
பேசாதவர்களை பற்றி நினைப்பதை விட்டுவிட்டு பேசுபவர்களிடம் சந்தோசமாக பேசிப் பழகுங்கள் அதுவே தேவை இல்லாத மன அழுத்தங்களை குறைக்கும்… 0
உடல் காயத்திற்கு மருந்திடுங்கள்! மனக்காயத்திற்கு அனைத்தையும் மறந்திடுங்கள்! 0
மாற்றங்களை ஏற்க துணிந்து விடுகிறது மனம்! சில நேரங்களில் விரும்பியும், பல நேரங்களில் வேறுவழியின்றியும்….! 0