நீ கொடுக்கும் முத்தங்கள்
நீ கொடுக்கும் முத்தங்கள் அத்தனையும் உனக்கே ‘நான் திருப்பிக் கொடுக்க வேண்டும், நெற்றி முத்தங்களாக….. 0
நீ கொடுக்கும் முத்தங்கள் அத்தனையும் உனக்கே ‘நான் திருப்பிக் கொடுக்க வேண்டும், நெற்றி முத்தங்களாக….. 0
பிரச்சனைகள் சொல்லி வாழ்வது வாழ்க்கை இல்லை … இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு சொல்லிவிட்டு நகர்வது தான் வாழ்க்கை . 1
வாழ்க்கையும் கடிகாரமும் ஒன்றுதான்.. ஒரே திசையில் தான் ஓடிக் கொண்டு இருக்கும்.. திருப்பி ஓட முடியாது. எடு 0
வாழ்வில் ஒரு விஷயத்தை முடியும், முடியாது என்று தீர்மானித்து இலக்கை அடைவது – வானில் ஒளிந்திருக்கும் – இரகசியம் அல்ல, அது மனதின் ஆழத்தில் தோன்றும் எண்ணம். மனம் நினைத்தால் மண்ணையும் கூட பொன்னாக்கலாம்.!… Read More »மனம் நினைத்தால் மண்ணையும் கூட பொன்னாக்கலாம்
நம் முன்னால் சொல்லப்படும் பொய்மம் உன்ாைமயம் நமக்கு பின்னால் பேசப்படும் ஒன்றை மட்டுமே குறிக்கும் துரோகம் 0
அழகான முகத்தை தேடாதே, அது உன் வாழ்வில் ஏமாற்றத்தை உண்டாக்கும். அன்பான இதயத்தை தேடு, அது உன் வாழ்வில் ஏற்றத்தை உண்டாக்கும்…! 0