தமிழும் பக்கத்தில் நீயும்
நான் கேட்பதெல்லாம் நம் வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு நூறு மரங்களும் அதனூடே வசிக்கும் பறவைகளும் விலங்குகளும் கொஞ்சம் தமிழும் பக்கத்தில் நீயும்! 0
நான் கேட்பதெல்லாம் நம் வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு நூறு மரங்களும் அதனூடே வசிக்கும் பறவைகளும் விலங்குகளும் கொஞ்சம் தமிழும் பக்கத்தில் நீயும்! 0
ஒவ்வொருவருக்கும் மற்றவர்களின் குறை பளிச்சென்று தெரிகிறது. ஆனால் அவரவரின் குறைகள் மங்கலாகக் கூட தெரிவதில்லை . 0
எடுத்துக்கொள் என்று கொடுத்துச் செல்கிறாய் ஒரு மௌனத்தை.. புதுப்பொருள் பார்க்கும் குழந்தை போல் விழிவிரிய விளங்க முயல்கிறேன் அதன் அர்த்தத்தை! வடு 0
உன்னை வீழ்த்த பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆயுதம் உன் மனம் தான். உன் மனம் தெளிவாக இருந்தால் உன்னை ஒருவராலும் வீழ்த்த முடியாது..!! 0
பிடித்தவர்களிடம் அன்பாய் இருப்பதை விட அன்பை விட உண்மை அதிக மகிழ்ச்சியானது.. அதிக ஆழமானது..!! 0
உனக்கு பிடித்தவர்களிடம் பேசுவதை விட உன் மீது உண்மையான அன்பு கொண்டவர்களிடம் பேசுங்கள். அது தான் உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும்! 0