கவிதைகள்

idhayam - kadhal kavithai image

இருட்டு கணவில்

என் இருட்டு கணவில் மிண்மினி பூச்சியாய் வந்தாயடி… என் கணவை வெளிச்சமாக்க அல்ல… என் இதயத்திற்க்கு உயிர் கொடுக்க… 1

உன் கண்கள்

எழுதாத கதை சொல்லும் உன் கண்கள், பின்பு கவிதைகள் எதற்கு,கானங்கள் எதற்கு… 0

kangal - best love quotes image

கண்களாலே

கண்களாலே உன்னை பறித்து என் உயிரில் விதைத்தேன் ரகசியமாய்… என் உயிரணுக்களில் எல்லாம் நீ காதலாய் முளைத்து ஆகிப்போனாய் அவசியமாய்.. 0

best love ever image

உந்தன் விரல்

நான் விழுந்தாலும், அழுதாலும்… தூக்கிவிடவும், துடைத்துவிடவும் உந்தன் விரல்களை மட்டுமே தேடும் என்னை அறிவாயா??? 0

thevathai - best love

அழகான கனவா

அழகான கனவா நீ குறும்பு செய்யும் மழலை நீ துள்ளி திரியும் மானும் நீ சுவாசிக்கும் காற்றும் நீ வானில் வளம் வரும் முழு நிலவு நீ வானில் மிதக்கும் மேகம் நீ துன்பத்திற்கு… Read More »அழகான கனவா

valgai pathi natkal - best love sad image

என் வாழ்க்கையின்

என் வாழ்க்கையின் பாதி நாட்கள் கழிந்தது பெண்ணே உன்னால் எனக்கு உட்பட்ட காதல் தோல்வியில் இருந்து மீள. மீதி நாட்கள் மீதம் உன் நினைவுகளின் இடுக்குகளிடையே. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்