கவிதைகள்

thanimaiyae - love feel image

குறை கூற தோன்றவில்லை

என் தனிமையின் நிலைமைக்கு யாரையும் என்னால் குறை கூற தோன்றவில்லை நானே சேரி இல்லாதபோது அடுத்தவரை குறை கூறி என்ன பயன்? 0

poiyana uravi - love sad whatsapp

அன்பு செலுத்திய மனம்

பொய்யான உறவுகளிடம் அன்பு செலுத்திய என் மனம் உண்மையாகவே என் மீது அன்பு செலுத்துபவர்களிடம் கூட மனம் நம்ப மறுக்கிறது இதுவும் வேசமாக இருக்குமோ என்று… 0

thanimai thunai - sad images

தனியாக வாடியதில்லை

தனிமை என்றுமே தனியாக வாடியதில்லை என்றும் துணையாக அதன் கூடவே நான் இருப்பதால். 0

thunai - sad dp

தனிமைக்கு துணையாக

அவளுக்கு நானே துணை என்று நினைத்திருந்தேன் பின்பு தான் எனக்கு தெரிந்தது தனிமைக்கு துணையாக என்னை விட்டு சென்று விட்டாள் என்னவள். 0

thanimai - sad quotes

தீர்க்க முடியாத தனிமை

உண்மையான காரணங்கள் இருந்து பிரிவை தருபவர்களை விட நம்மை பிடிக்காத காரணத்தால் சில காரணிகளை அவர்களாக உருவாக்கி தீராத சோகத்தையும் தீர்க்க முடியாத தனிமையை தருபவர்களே இங்கு அதிகம். 1

uravugal - sad love image

உன் உறவுகளோடு

நீ பிறக்கும்போது தமையில் தான் பிறக்கிறாய் இறக்கும்போதும் தனிமையிலே இறக்கப்போகிறாய் எனவே இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட இந்த வாழ்க்கையை உன் உறவுகளோடு கொண்டாடி விட்டு 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்