ஆசைகளை தியாகம் செய்தேன்
ஆயிரக்கணக்கான ஆசைகளை தியாகம் செய்தேன் என் தலைவனுக்காக… அத்தனையும் நிறைவேற்றின என் குழந்தைகளால்… 0
ஆயிரக்கணக்கான ஆசைகளை தியாகம் செய்தேன் என் தலைவனுக்காக… அத்தனையும் நிறைவேற்றின என் குழந்தைகளால்… 0
புரண்டு படுத்தால் நாம் இறந்து விடுவோமோ…. என்று கருவில் இருந்த நமக்காக….. தூக்கத்தை கூட துலைத்துவிட்டு இரவில் விழித்திருந்த சூரியன்…. 0
இந்த உலகத்திலேயே விலை கொடுத்து வாங்க முடியாத ஒன்று முதன் முதலில் என் உச்சி நுகர்ந்து என் அம்மா இட்ட முத்தம் மட்டுமே 0