கவிதைகள்

mudhal vanakkam - kalai vanakkam

என் முதல் வணக்கம்

எல்லோருக்கும் காலை வணக்கம் என் கவிதையை காணும் எல்லோருக்கும் என் முதல் வணக்கம் 0

kadalval makkal - kalai vanakam image

காலையிலே பாடும்போது

கானகருந்கயிலே காலையிலே பாடும்போது ஒக்ஹி வந்து ஹாய் சொன்ன இந்த பாவமென் கடல்வாழ் மக்களுக்கேன் காலை வணக்கம் கூறவில்லை. மேலே பறந்துயர்ந்து சொல்லிடுவாய் நானும் உங்களுடன் என்று….. 0

kanadi - kalai vanakkam image

கண்ணாடியின் விம்பத்தில்

கண்ணாடியின் விம்பத்தில் நான் என்னையே தேடிக்கொண்டிருக்கிறேன் எங்காவது நான் நானாக இருக்கிறேனா என்று…… 0

suriyanin iniya kalai vanakkam image

ஒளியும் நிலவை போல்

ஒளி தந்து ஒளியும் நிலவை போல்.. தூக்கத்தை ஒழித்துவிட்டு, சுட்டெரிக்கும் சூரியனாய் சுறுசுறுப்புடன் எழுந்திடும் அனைவருக்கும்.. சூப்பரான காலை வணக்கம்…!!! 0

suriyan santhiran - kalai vanakkam image

ஒளிரக்கூடிய நேரத்தில்

அடுத்தவரின் வாழ்க்கையுடன் உங்கள் வாழ்வை ஒப்பிடாதீர்கள்…சூரியனுடன், சந்திரனை ஒப்பிடமுடியாது…அதனதன் ஒளிரக்கூடிய நேரத்தில் ஒளிரும்…! இனிய காலை வணக்கம்…! 0

என் வாழ்க்கையும் கூட

சில நினைவுகளை மறக்க முடியவில்லை. மறந்தது போல் நடிக்க மட்டுமே முடிகிறது . காரணம்.வலிகள் மட்டுமே நிறைந்த நினைவுகள் என்பதால்.என் வாழ்க்கையும் கூட. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்