அப்பாக்கள் தான்
ஆண்களிடம் அடம் பிடித்தால் சாதித்து விடலாம் என்பதை..! பெண்களுக்குக் கற்றுக்கொடுப்பவர்களே அப்பாக்கள் தான்…! 0
ஆண்களிடம் அடம் பிடித்தால் சாதித்து விடலாம் என்பதை..! பெண்களுக்குக் கற்றுக்கொடுப்பவர்களே அப்பாக்கள் தான்…! 0
குடை பிடித்தும் நனைந்தேன்…! குடை பிடித்த என் தந்தையின் பாச மழையினை தவிர்க்க முடியாததால்….!! 0
ஆண்களின் கண்ணீர் அவ்வளவு எளிதாக இமைகளை விட்டு வெளியில் வருவதில்லை..!! ஏனெனில் தன் கண்ணீர் துளிகள் மற்றவர்களை கலங்கடித்து விடும் என்பதற்காகவே….!! 1
தங்கியிருந்த தாயின் கருவறை போல…! தலை சாயும் போதெல்லாம் தாங்கி கொண்ட தந்தையின் தோள்களும் புனிதமானதே..! 0
ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தை அம்மா என்று முதல் முறை கூப்பிடும் போது தன்னுடைய கஷ்டம் எல்லாம் காணாமல் போய்விடுமே…!! 0
நான் சாப்பிடும் உணவில் இல்லாத சுவை என் தந்தை தரும் அன்பு நிறைந்த ஒரு உருண்டை சோற்றில் உள்ளதே..!! 0