உன் வார்த்தைகளில்
கொஞ்சும்மொழியில்கெஞ்சும்உன் வார்த்தைகளில்என் கோபங்களும்மறைந்து விடுகிறது 0
என்னை மறந்துகொஞ்ச நேரம்உலகை ரசிக்கநினைத்தால்அங்கும் வந்துவிடுகிறாய்நானே…உன் உலகமென்று 0
நீ தூரமாக இருந்தாலும்உனது குரலைகேட்காத நொடிகள் இல்லைகேட்கிறேன் இதய துடிப்பில்ஏனென்றால் என் இதயம்துடிப்பது உனக்காக அல்லவா 0