கவிதைகள்

எண்ணம் போல் வாழ்க்கை – கவிதை

எண்ணம் போல் வாழ்க்கை.நாம முடியும்னு நினைச்ச எல்லாமே முடியும்.முடியாதுனு நினைச்ச எதுவுமே முடியாது.அனைத்துமே உன் எண்ணத்தை பொறுத்தே… 1

தேயாத நிலவே- கவிதை

தேயாத நிலவே தெவிட்டாத மாங்கனியேகாயாத மலரே கண்கொள்ளா பெண்ணழகேசாயாத மரம்போல என்நெஞ்சம் எந்நாளும்ஓயாமல் உன்னையே நினைத்து உருகுதடிதாயாக உன்மடியை எனக்குத் தாராயோசேயாக நினைத்து அணைக்கவே வாராயோ 0

இருள் – கவிதை

விளக்கின் அடியில் படர்ந்திருக்கும் இருள் யாருக்கும் தெரிவதில்லை.. சிரிப்பின் பின்னால் சிதறிக் கிடக்கும் சோகம் யாருக்கும் புரிவதில்லை.. 2

உன்னை மறக்காத இதயம் -கவிதைகள்

புது வருடம்‌ பிறகீகப்போகின்றது..இதுவரை நான்‌உன்னிடம்‌ ஆயிரம்‌ சண்டைகள்‌போட்டிருந்தாலும்‌ உன்னைவிட்டு விலக என்றுமேநினைத்ததில்லை.எனக்கு உன்னுடைய உறவுஎப்போதும்‌ வேண்டும்‌..!.! என்றும்‌உன்னை மறக்காத இதயம்‌… 0

இவள் முகம் தாமரையா – கவிதை

இவள் முகம் தாமரையாஇல்லை தாமரைதான் இவள் முகமோஇவள் விழிகள் கயலாஇல்லை கையில்தான் இவள் விழியாபிறை இவள் நுதலாஇல்லை நுதல் பிறையாபவளம் இவள் இதழாஇல்லை இவள் இதழ்கள் பவளமோபவளக்கொடி இவள் இடையாஇல்லை இவள் சிற்றிடை பவளக்கொடியா… Read More »இவள் முகம் தாமரையா – கவிதை

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்