தனிமை
0
இரும்பான என் இதயத்தைபற்றிப் பிடிக்கும் உடும்பாய்விலகாமல் காத்தேன்ஒற்றைச் சிரிப்பாலேஉன் விரலிடுக்கில் செருகிக்கொண்டு சென்றாயேஎன் காதலியே 0
மேகம் நீ……கடல் நான்…மழையாய்நீ சிந்தியதுளிகளெல்லாம்அன்பின்முத்துக்களாய்..என்இதயமென்னும்சிப்பியில்….. 0
என் முத்தழகிபாவாடை நாடாக்கூட கட்டதெரியாதஉன் கழுத்துல தாலிக்கட்ட சொன்னாங்ககட்டுனது தாலியுனும்நடந்தது கல்யாணம்னும்பத்து வயசுல எனக்கு மட்டும் எப்படி தெரியும்அரும்பு மீசைக்கு அர்த்தம் புருஞ்சப்போஅம்மன் சிலையாட்டம் நீ நின்னசிறுத்த இடையழகி !செவத்த நிறத்தழகி !கொஞ்சும் பேச்சழகி… Read More »என் முத்தழகி