கவிதைகள்

சூழ்நிலைகள் மாறும் போது

சூழ்நிலைகள் மாறும் போதுசிலரது வார்த்தைகளும் மாறும்சிலரது வாழ்க்கையும் மாறும்வார்த்தைகளில் கவனமும்வாழ்க்கையில் நம்பிக்கையும்இருப்பின்சிறப்பான வாழ்வு நமதானது 0

குயில் ராகம்

குங்குமத்தில் கரைத்தவளேகுயில் ராகம் இசைப்பவளேஅங்கங்கள் ஜொலிக்கின்றஅழகு மயில் பூங்கனவே கொங்கை மறைத்துவைத்துகொட்டுகிறாய் தேனருவிபொங்கு மழை பொழிகின்றபூவனமாய் உன் மேனி மங்கையுனைக் காண்கையிலேமனம் நிறைந்து போகுமடிகங்கைநதி வெள்ளம் போல்காண சுகம் பெருகுதடி எங்கு நான் சென்றாலும்என்னவளே… Read More »குயில் ராகம்

கடலும் கை கொடுக்கும்

மூழ்கி விட்டாய்என்று மற்றவர்கள்எண்ணும் போதுமுயற்சி கொண்டுமுத்தெடுத்து மேலேறி வாருங்கள்கடலும் கை கொடுக்கும் 0

உன் பார்வை

பூகம்பமா நீ? உன் பார்வை இடிபாடுகளில் சிக்க வைக்குறாயே.. சுனாமியா நீ? உன் எண்ண அலைகளில் மூழ்க… 0

எட்டாத உயரத்தில்

எட்டாத உயரத்தில்இருப்பதால்தான் என்னவோஎப்பொழுதும் ரசிக்கப்படுகிறது…!(நிலா) 0

சிரிப்பு

குழந்தையின்சிரிப்பு ஒன்றேபோதும்மனதிலுள்ள காயங்களைகுணப்படுத்த…! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்