கவிதைகள்

அடங்கியிருக்கிறது

யாரை பின்பற்றுகிறீர்கள் என்பதில் அடங்கியிருக்கிறது போய் சேரும் இடம்..! 0

அன்பு தெய்வம்

உயிருக்குள் அடைக்காத்துஉதிரத்தை பாலாக்கிபாசத்தில் தாலாட்டிபல இரவுகள்தூக்கத்தை தொலைத்துநமக்காகவேவாழும் அன்புதெய்வம் அன்னை 0

ஆயிரம் விடுமுறை

ஆயிரம் விடுமுறைவந்தாலும் அவள்அலுவலகத்திற்கு மட்டும்விடுமுறையில்லைஅம்மா சமயலறை 0

இளமை என்னும் தோட்டத்தில்

இளமை என்னும் தோட்டத்தில் இன்று பூத்த பூவாய் நீ..இளமை காலமோ?கல்லூரி காலமோ?கனாக்கள் வந்து கதைகள் பேசும்..கண்களும் காவியம் பேசும்..காதலும் வந்து எட்டி பார்க்கும்.. 0

உன் மடியில் உறங்கிய நாட்கள்

அம்மா நான் என் லட்சிய கனவுகளோடு உறங்கியதை விட உன் நினைவுகளோடு உறங்கிய நாட்கள் தான் அதிகம் உன் மடியில் உறங்கியநாட்கள் மீண்டும் வராதா என்று…! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்