கவிதைகள்

உன்னதமான உறவு

மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்கோபத்தில் உள்ள அன்பையும்யாரால்உணர முடிகிறதோஅவர்களேநமக்கு கிடைத்தஉன்னதமான உறவு 0

கன்னம் சிவக்கும் வெக்கமும்

கன்னம் சிவக்கும் வெக்கமும்… வெக்கத்துடன் வரும் சிரிப்பும்… தூங்காமல் வரும் கனவும்… தூக்கமில்லா இரவும்… பசியில்லா வயிறும்… அடிநெஞ்சில் பயமும்… உலகம் வென்ற மகிழ்ச்சியும்… பொய் கோபமும்… காதல் நோயின் அறிகுறிகள் 0

உன்னில் வீழ்கிறேனடா

ஒற்றை புருவம் உயர்த்தி விழி சுருக்கி பார்க்கும் உன் பார்வையிலும்…! மீசை முறுக்கி இதழ் சுளித்து சிந்தும் உன் புன்னகையிலும்…! விரும்பியே நித்தமும் உன்னில் வீழ்கிறேனடா…! 0

தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியேச் சென்றான். ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில்கட்டி இருக்கிறது, இவ்வளவு பெரிய உருவம் கொண்டயானை அதை… Read More »தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்

அழகு

நேரங்களில் அழகு என்பது ஏது அன்று தான் கண்டேன் , ஒவ்வொரு நொடியும் என் பார்வையில் அழகானதை , சட்டென வானம் மொத்தம் தரையிறங்கி மேக போர்வை வீசி விளையாடுவது போல் ஒரு பிரமை… Read More »அழகு

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்