என் நிலவாய்
வெண்கல பாத்திரமாய் வெளிர்நிரமாய் விடியாத பொழுதாய் விசித்திர உணர்வாய் வேகமாய் துடிக்கும் இதயமாய் கொதியாய் கொதிக்கும் குருதியாய் காற்றடித்து சிறகடிக்கும் சிறகாய் சிறுபிள்ளை சிரிப்பாய் வானமே வியந்துபோகும் வெண்ணிலவாய் என் நிலவாய் அவள் 0

தவழ்ந்து வரும் காலில்லாத குழந்தை வாடியே போகாத ஒரு மலர் சொற்களால் விளக்க முடியாத ஒரு கவிதை எண்ணி பார்க்க முடியாத பகல் நட்சத்திரம் பார்வை இல்லாத விழிக்கோளம் 0
*எழுந்து நடந்தால்**இமய மலையும்**நமக்கு வழி கொடுக்கும்..!* *உறங்கி கிடந்தால்**சிலந்தி வலையும்**நம்மை சிறை பிடிக்கும்..!!* 0
கனவிலும் நினைவிலும் நிஜத்திலும் இப்படி வசீகரிக்கறாளே யார் இந்த ராட்சசி ஏவாளிடம் வித்தை கற்ற மாயப் பெண்ணோ. 0
மற்றவரைமுன்னேறிச்செல்ல வழிக்காட்டுங்கள்.ஒரு போதும்காலம் உங்களைபின்னோக்கிதள்ளாது… 0