தெய்வப் பெண்ணோ
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே. 0
பலரைப் போற்றி பலவகையில் பொருள் தேடிய உலகநாதனாகிய நான் கற்றகல்வியால், அருந்தமிழில் முருகனைப் பாட வேண்டி, அவன் திருவருளால் உலகநீதியை உண்மையாய்ப் பாடிவைத்தேன். இதனை விரும்பி, பொருள் தெரிந்து, நாள்தோறும் கற்றோரும், கேட்டோரும் பூலோகம்… Read More »கற்றகல்வியால்
உன்னை அறிந்தால் – நீஉன்னை அறிந்தால்உலகத்தில் போராடலாம்!உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்தலை வணங்காமல் நீ வாழலாம்!! 0
உன்னை நேசிப்பவர்களுக்குவிடையாய் இருஉன்னை வெறுப்பவர்களுக்குகேள்விக் குறியாய் இரு ! 0
மூழ்கி விட்டாய்என்று மற்றவர்கள்எண்ணும் போதுமுயற்சி கொண்டுமுத்தெடுத்து மேலேறி வாருங்கள்கடலும் கை கொடுக்கும் 0