உன் கரம் பிடித்த நாள்
உன் கரம் பிடித்த நாள் முதல் உதிக்கும் ஒவ்வொரு விடியலும்என் நம்பிக்கையின் அஸ்திவாரம்!இனிய காலை வணக்கம்! 0
உன் கரம் பிடித்த நாள் முதல் உதிக்கும் ஒவ்வொரு விடியலும்என் நம்பிக்கையின் அஸ்திவாரம்!இனிய காலை வணக்கம்! 0
தேவைகளுக்கான தேடலும்,மாற்றத்திற்க்கான முயற்சியும்,வாழ்க்கைக்கான யுக்தியும்,உன்னால் மட்டுமேஉருவாக்க முடியும்…இனிய காலை வணக்கம்…! 0
கற்றுக்கொடுப்பதில்இலைகளுக்கும்சிறு பங்குண்டுவீழ்வது கூட அழகேஇலையுதிர் காலங்களில் 0