கவிதைகள்

காதல் தீயும்

பற்றி கொண்டகரப்பிடிக்குள்பத்தி கொல்(ள்)கிறதுகாதல் தீயும் அனலாய் 0

தொலைத்து விட்டேன்

உன் பக்கங்களைவாசித்துஎன் பக்கங்களைதொலைத்துவிட்டேன்நான் நீயாகி 0

ஒரு கவிதை

சட்டென்றுஒரு கவிதைகன்ன ஏட்டில்ரசிப்பதா ருசிப்பதாமெய்மறந்து நான் 0

அலட்சியம்

கடந்தகால அலட்சியம்நிகழ்கால நீர்துளிஎதிர்கால ஏக்கத்துளி 0

இன்பம்

எல்லாம்எனதாகவேண்டும்என்பதை விடஎனதானது எல்லாம்நிலையானதாக வேண்டும்என்று வாழ்வதே இன்பம் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்