கவிதைகள்

தன் எதிர்கால மனைவிக்கு

தன் எதிர்கால மனைவிக்கு எழுதிய காதல் மடல்என் அன்பு மனைவி !! உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.நீ எப்படி இருப்பாய் என்று எனக்குத் தெரியாது.இந்த நிமிடம் என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்பதும் தெரியாது.ஆனால்,என்னிடம் எப்படியும் வருவாய்… Read More »தன் எதிர்கால மனைவிக்கு

துணை நின்றாய்

தாகம் என கேட்டு தண்ணீர் கொடுத்தாய் பசி என்று கேட்டேன் பழம் கொடுத்தாய் ஆசைக்கு என்று கேட்டேன் நிறைவேற்றினாய் தனிமையில் இருக்கிறேன் என்றும் துணை நின்றாய் 0

அம்மா

உனக்காக கவிதை எழுத எண்ணினேன் தீர்ந்தது எனது பேனாமையும் புத்தகங்களும் மட்டுமே. நான்கு எழுத்தில் “உலகம்” என உச்சரித்தேன். மூன்று எழுத்தில் “அன்னை” என அழைத்தேன். இரண்டு எழுத்தில் “தாய்” என எழுதினேன். ஓர்… Read More »அம்மா

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை என்ற மெழுகுவர்த்தி உனக்குள்ளே தீராத வரை சாதனை என்னும் தீப ஒளி உன் திறமைகளால் சுடர் விட்டு எரியும். 1

என் நேசத்தை உன்னில் உட்புகுத்துவேன்

என்னதான் நீ என்னை உன் பார்வைகளில் அபகரித்தாலும் நான் உன் கண்களின் வழியே சென்று உன் இதயம் எனும் கோட்டையை முற்றுகையிட்டு என் நேசத்தை உன்னில் உட்புகுத்துவேன். 0

கவிதைகள் போலவே

கவிதைகள் போலவே இனிமையான உணர்வுகளும் சுவையான மன நிறைவுகளும் தருபவளே என்னவள்.என் நிஜங்களில் நடமாடும் கனவுகள் நீ தான்… இந்த வெற்று உடலில் உயிராக இருப்பதும் நீ தான்… உன் நினைவுகளில் என்னை ஆள்வதும்… Read More »கவிதைகள் போலவே

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்