கவிதைகள்

தனித்தே இருக்கிறேன்

தனித்தே இருக்கிறேன்விழித்தே இருக்கிறேன்விலகியே இருக்கிறேன்நீ உன் வீட்டிலேயே இருப்பதனால் 0

காத்திருக்கும் போது‌

காத்திருக்கும் போது‌ நீ தாமதிக்கிறாய்தாமதிக்கும் போது வேகமாக நகர்கிறாய்சோகத்தில் மூழ்கி விடுகிறாய் மகிழ்க்சியில் ஓடி விடுகிறாய்நிந்திக்க மனமில்லை உன்னை-எல்லாம் நேரம்சிந்தித்துப் பார்த்தால்நடக்கும் ஓரடியும் சொந்தமில்லைபடுக்கும் ஆரடியும் சொந்தமில்லைசுகமும் சொந்தமில்லை சோகமும் சொந்தமில்லைபாசமும் சொந்தமில்லை இந்த… Read More »காத்திருக்கும் போது‌

திருநாள்

திருநாள் கொண்டாடும் நடுத்தரவாசிதேவைக்கும் பகட்டுக்கும் இடையே அல்லாடும் அன்னாடங்காச்சிகருணை உள்ளம் கொண்டகைமாத்துக்கள் காணமால் போகும் அன்றுதன்மானத்தை தூரப்போட்டு கைநீட்டுவான் வேறு வழியன்றுஇரண்டாயிரம் வாங்கிய இடத்தில்இருநூறு போயிடும்இருக்கும் மிச்சத்தையும் குடும்பத்துக்கு செலவிட்டுதலையில் விழப்போகும் இடியைமறந்துட்டுதரையில் பற்றவைப்பான்… Read More »திருநாள்

கடந்தகால நினைவுகள்

உன் நினைவு வரும்போதெல்லாம்விழிகளில் கண்ணீரும் சேர்ந்தே வந்தததுகடந்தகால நினைவுகள்என்னை ஊனமாக்கி வேடிக்கை பார்த்தது -ஆனால்நிகழ்கால நிஜங்கள் என்னை வீருநடை போட வைக்கிறது-நினைவில் வைத்துக்கொள்என்னை இழந்ததற்கு நீதான் வருந்த வேண்டும்நான் இழந்தது என்னை பிடிக்காத உன்னைநீ… Read More »கடந்தகால நினைவுகள்

இந்த நொடி

இந்த நொடி அதுதான் வாழ்க்கைவளமுடன் வாழ 0

உன் கைரேகைகளில் என் கன்னம்

நீ எவ்வளவு அருகில் இருந்தாலும் மனம் தேடுவது உன்னைத் தான் குறைந்தபட்சம் உன் கைரேகைகளில் என் கன்னம் வைத்தபடி உன்னை பார்த்து கொண்டிருக்க வேண்டும் அப்படியென்றால் தான் மனம் கொஞ்சமாவது நிம்மதியடைய முயல்கிறது 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்