கவிதைகள்

காதல் கொள்வேன்

இன்னொருத்தி மீது காதல் கொள்வேன் என்று எப்படி நம்புகிறாய்? உடன் பழகிய உனக்குத் தெரியாதா? நான் எவ்வளவு சோம்பேறி என்பது! 0

அன்பும் கருணையும்

உலகின் மிக உயர்ந்த பரிவர்த்தனை அன்பும் கருணையும் கொடுக்க கொடுக்க உயர்ந்து கொண்டே இருக்கும்…….இனிய காலை வணக்கம் 0

இதழ் விரிந்த பூக்கள்

இதழ் விரிந்த பூக்கள் மணம் பரப்பும்…. உன் கரு இதழ் விரிந்த கண்மலர்களோ எனைப் பறிப்பதேனடடி!! 0

தமிழ் மழை கவிதை

மனதில் சலனங்கள் பல இருந்தாலும் இனிய சாரலோடு மழையில் நனையும் போது சங்கடங்கள் கூட சந்தோஷமாகி விடுகிறது. 1

sirantha natpu kadhal kavithaigal

உயிர் நட்பு கவிதை

நிலையான அன்பிற்கு பிரிவில்லை சொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லை.. உண்மையான நம் நட்புக்கு என்றும் மரணமில்லை.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா..! 0

nila-kadhal-kavithai

அழகு நிலா கவிதை வரிகள்

வெளிர் நிற ஆடைகளில் அழகாய் வருகை தந்து மின்னொளியில் என் கண்களை மயக்கி அவள் தேகத்தால் என்னை குளிர வைத்து அனுதினமும் என்னை காண மாலை மங்கும் நேரத்தில் அவளின் சுடர்விழியால் என்னை தீண்டி… Read More »அழகு நிலா கவிதை வரிகள்

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்