நேரத்தை வீணடிப்பவனே முட்டாள்
நேரம் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்று நேரத்தை வீணடிப்பவனே முட்டாள்… 0
நேரம் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்று நேரத்தை வீணடிப்பவனே முட்டாள்… 0
சில காயங்கள் ஆறாதிருப்பதே நல்லது மீண்டும் காயங்களைஏற்படுத்திக்கொள்ளாதிருக்க.. 0
நம்மை வளர்க்க தந்தை படும் துன்பத்தையும் துயரத்தையும் விடநம் கவலைகள் ஒன்றும்பெரிதல்ல. 0
வாழ்க்கை என்றால் பல இடர்கள் வரும். அதை எதிர் கொண்டால் சில துயர்கள் வரும். அதை கடந்து தொடர்ந்தால் உயர்நிலை வரும். 0
12 வருட பள்ளியும் 4 வருட கல்லூரியும் சொல்லித்தராத பாடத்த வேலை தேடும் ஒரு வருடவாழ்க்கை சொல்லித்தருகிறது…! 0