கவிதைகள்

உணரும் முன்பே வலி

இன்பம் எப்படிஇருக்கும் என்பதை உணரும் முன்பே வலி எப்படி இருக்கும் என்பதைஉணர்த்தி விடுகிறது வாழ்க்கை 0

உயர்வதும் தாழ்வதும்

வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது. 1

இனி என்ன நடக்க போகிறதோ

சில நேரங்களில் முடிந்து போனதை நினைத்து கவலை…. பல நேரங்களில்இனி என்ன நடக்க போகிறதோ என்று கவலை. 1

பெண்ணின் மௌனம்

ஒரு பெண்ணின் மௌனம் எப்போதும் சம்மதம் என்று மட்டும் அர்த்தம் அல்ல….கோவம்,அழுகை, அவமானம், வெறுப்பு தோல்வி,ஏமாற்றம்இவற்றில் ஏதாவது ஒன்றின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். 5

நிம்மதியை இழக்காதீர்கள்

எதையும் மறக்க முயற்சித்து நிம்மதியை இழக்காதீர்கள்..அதை அதை அப்படியே விட்டு விடுங்கள் காலம் மாற்றி விடும்..! 0

மன்னிப்பு கிடைக்காத

எல்லா தவறுகளுக்கும் மன்னிப்பு உண்டு ஆனால், என்ன செய்தாலும் மன்னிப்பு கிடைக்காதஒரே தவறு துரோகம்… 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்