கட்டாயப்படுத்தும் நண்பர்களை
உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள உங்களை கட்டாயப்படுத்தும் நண்பர்களை உருவாக்குங்கள். 3
உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள உங்களை கட்டாயப்படுத்தும் நண்பர்களை உருவாக்குங்கள். 3
சகித்துக் கொண்டே போகும் வரை நமக்கு மரியாதை கிடையாது…பேச வேண்டிய இடத்தில் கட்டாயம் பேசி விடுங்கள்… 0
இன்பமும்,துன்பமும் இரவு பகல் போன்றது.அது ஒன்றைப் பின்பற்றி இன்னொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும். 0
தனது புகழின்மீதான பெருமிதத்தை அடுத்தவன் கண்களின்வழியே பார்ப்பது அளவிட முடியாதமகிழ்வைத் தரக்கூடியது. 0
உண்மையானஅன்பில் சட்டென விலகுதல் என்பது அத்தனை சுலபம் அல்ல. நடிப்பவர்களுக்கு மட்டுமேஅது எளிது. 1
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருக்கும் வரை எந்த உறவும் வீழ்ந்து போவதில்லை.. 3