முயன்று கொண்டே இரு
முயன்று கொண்டே இரு, தோல்வி உன்னிடம் மண்டியிடும் வரை. 0
வாழ்க்கையில் சில உறவுகள் நம்மை விட்டு சென்றாலும்… நமக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் ஓர் உறவு, தனிமையே! 1
உங்கள் மனதை நீங்கள் ஆட்டுவிக்க வேண்டும். உங்கள் மனம் உங்களை ஆட்டுவிக்கக் கூடாது 0
நம்பிக்கை என்பது உன் கையில் இருக்கும் வரை, வெற்றி என்பது உன் கை தொடும் தூரம் தான். 1