காதல் கவிதை

parvai ondral - best kadhal kavithai for whatsapp

உன் நற்பெரும் பார்வையொன்றால்

தேதிகுறித்துஎவருக்கோதிருமணம்நிச்சயிக்கப்பட்டஒரு நன்னாளில்;புதுத் தேதிகுறித்து விட்டாய் நீ..நம் காதலுக்கு;உன் நற்பெரும்பார்வையொன்றால்!

malargal - best love image

வாடிபோகும் மலர்களின்

வாடிபோகும் மலர்களின்இதழ்கள் கூட சிரிக்கிறது.வாழ பிறந்த நாம் ஏன்அழ வேண்டும்.ஒவ்வொரு நாளையும்அனுபவித்து வாழுங்கள்!

ulathil irunthu - kadhal kavithai image in tamil

அன்புக்கு ஆயுள் அதிகம்

உதடுகளில் இருந்து வரும் வார்த்தையை விட உள்ளத்தில் இருந்து வரும் அன்புக்கு ஆயுள் அதிகம்.

anbu kayam - sirantha feeling kavihai image in tamil

அன்பு காட்டி சிலரும் காயப்படுத்தியே சிலரும்

அன்பு காட்டி சிலரும், காயப்படுத்தியே சிலரும் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள் இரு வித மனிதர்களையுமே மறக்கவே முடிவதில்லை ..!

yasithu nirkindren - kadhal kavithai

கடவுச்சொல்லுக்காக உன்னிடமே யாசித்து

உன் விழிகளின் புறக் கதிர்களுக்குள் காதல் அகஒளித்துகள்களை மறையாக்கம் செய்து அனுப்புகின்றாய் நீ.. அதன் மறைவிலக்குக்கான கடவுச்சொல்லுக்காக உன்னிடமே யாசித்து நிற்கின்றேன் நான்!