செருப்பாக உழைத்தாலும்
செருப்பாக உழைத்தாலும் சேமித்து வைக்க பழகுங்கள் வாழ்க்கை அறுந்தால் தைப்பதற்கு நிச்சயம் உதவும்..!! 7
செருப்பாக உழைத்தாலும் சேமித்து வைக்க பழகுங்கள் வாழ்க்கை அறுந்தால் தைப்பதற்கு நிச்சயம் உதவும்..!! 7
புரிதல்கள் அதிகம் என்றாலும் பகிர்ந்து கொள்ளப்படும் அன்பில் தான் நெருக்கங்கள் நிறைந்திருக்கும்… அன்பின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் நம்பிக்கையுடன் கூடிய சிறு அரவணைப்பை தான்…..!! 5
காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என மனதை தேற்றினாலும்! தினமும் நகரும் நொடிகளுடன் போராடுவது போர்க்களமாக உள்ளது..!! 2
உனக்கும் எனக்குமான நெருக்கம் குறைந்திருக்கலாமே தவிர உன் நினைவுகளின் தாக்கம் குறையவில்லை… 4
இந்த நிமிடம் நீ என்னை நினைப்பாயா என்று தெரியாது ஆனால் எப்போதாவது நீ என்னை நினைத்தால் அப்போதும் நான் உன்னை நினைத்துக்கொண்டு தான் இருப்பேன். 10