மதிக்கின்ற ஒரு உறவு
உன்னைச் சுற்றி ஆயிரம் உறவுகள்இருப்பதை விட உன்னையும் உன்உணர்வுகளையும் மதிக்கின்ற ஒருஉறவு இருந்தாலே போதும்.வாழ்க்கை இனிக்கும்! 0
உன்னைச் சுற்றி ஆயிரம் உறவுகள்இருப்பதை விட உன்னையும் உன்உணர்வுகளையும் மதிக்கின்ற ஒருஉறவு இருந்தாலே போதும்.வாழ்க்கை இனிக்கும்! 0
மற்ற எல்லாகுணங்களையும்மறக்கச் செய்யுமளவுஅன்பு செய்யுங்கள்சக மனிதர்களிடம்! 0
மனம் நிறைந்த அன்புடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் சந்தோஷத்தை கொண்டு வந்தே தீரும். 0
மழை வாசம் போன்றது புத்தக வாசம்; மழையில் நனைவதைப் போன்றது புத்தகம் படிப்பது; மழையைப் போன்றது புத்தகம்! 0
பட்டிழை தரித்த புடவை மடிப்புகளில் நரம்புகள் இறுக்கி காற்றும் மயங்க பேரியாழ் மீட்டி வருகிறாள் அவள் நடையிடும் ஜதியில்! 0
பாதங்கள் மண்ணிலே படியாதிருப்பின் சுவடுகள் எங்ஙனம் உன்பெயர் சொல்லிடும்; படிகளின் உயரம் குறையாது என்றுமே பயணிக்காதிருப்பின் பக்கமும் தூரமே; எடுத்து நீ வைத்திடு ஓரடி உன் எதிரியும் அஞ்சுவான் ஒரு நொடி! 0