அன்பும் அரவணைப்பும் புரிவதுமில்லை
நம் மனதிற்கு எந்த காரணமும்தேவையும் இன்றி ஒரு சிலரைஅதிகமாக பிடித்து விடுகிறது.ஆனால் அந்த உறவுகளுக்கு நாம்எவ்வளவு தான் காத்திருந்தாலும்அவர்களுக்கு நம் அன்பும்அரவணைப்பும் புரிவதுமில்லைநம்மை பிடிப்பதுமில்லை. 0

ஆதவனிடம் ஒளி வாங்கி பூமியைச் சுற்றிச் சுற்றி முகம் கூட திருப்பாமல் யுகம் யுகமாகத் தேடுகிறாள் வெண்ணிலா; தன் மூக்குத்தியை தொலைத்துவிட்டாளோ பூமியில்! 0
அந்தி வானவண்ணங்களைஅப்பிக்கொண்டுஅலையும்மேகங்களைப் போல்..உன் அழகை எல்லாம்அப்பிக்கொண்டுஉருவாடத் துடிக்கின்றனஎன் தூரிகை விரல்கள்! 0
தன்மேல் விழும்அத்தனைஒளித் துகள்களையும்பிரதிபலித்துவிட்டுதனக்குப் பின்நிழல் என்னும்இருளைவைத்துக்கொள்ளும்பொருட்கள் அனைத்தும்சொல்வது என்னவென்றால்..உன் சோகங்களை எல்லாம்உனக்குப் பின்ஒளித்துக்கொண்டு..ஒரு புன்னகைக்குஉன் புன்னகையைபிரதிபலித்து நில் என்று! 0
எல்லாமழை நாட்களையும்போலத்தான்இருக்கின்றதுஇந்த மழை நாளும்;ஏனோ நீ மட்டும்ஒவ்வொரு நாளும்ஒவ்வொருஅழகில் வருகின்றாய்! 0
உன்னைப் போலொரு பெண்பிள்ளை வேண்டுமடி பேரழகி; அதற்காகவேணும் என்னை நீ காதலி! 0