எதை காரணம் காட்டி
எதை காரணம் காட்டி உங்களை நிராகரித்தார்களோ அதை நிவர்த்தி செய்து ஒரு நிமிடமாவது அவர்கள் முன் நிமிர்ந்து நின்று கடந்து வீடு 2
எதை காரணம் காட்டி உங்களை நிராகரித்தார்களோ அதை நிவர்த்தி செய்து ஒரு நிமிடமாவது அவர்கள் முன் நிமிர்ந்து நின்று கடந்து வீடு 2
விளக்கங்கள் கொடுத்து தக்க வைக்கும் உறவுகள் எதுவும் நெடுங்காலம் நீடிப்பதில்லை…!! 3
ஒரு பெண்ணின் மௌனம் எப்போதும் சம்மதம் என்று மட்டும் அர்த்தம் அல்ல….கோவம்,அழுகை, அவமானம், வெறுப்பு தோல்வி,ஏமாற்றம்இவற்றில் ஏதாவது ஒன்றின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். 5