சந்தோஷம் உன் அன்பு
கஷ்டங்கள் மட்டுமே நிறைந்த என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம் உன் அன்பு… 4
வாழ்க்கையில் சில உறவுகள் நம்மை விட்டு சென்றாலும்… நமக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் ஓர் உறவு, தனிமையே! 1
தூக்கம் வந்தாலும் தூங்காமல் நமது மனதிற்கு பிடித்தவர்களை பற்றி நினைத்து கொண்டிருப்பது கூட ஒரு தனி சுகம் தான்.. 2
பிடித்தவரின் கோபத்தை ரசிக்கத் தெரிந்தால் மட்டுமே…. அந்தக் கோபத்தில் இருக்கும் அன்பை புரிந்து கொள்ள முடியும்… 4
நாம் அன்பு காட்டும் அளவிற்கு நாம் நேசிப்பவர்களும் நம்மிடம் அன்பு காட்ட வேண்டும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் ‘எதிர்பார்ப்பின்றி பழகிடு’ 1