காதல் கவிதை

pookal - kadhal quotes in tamil

என் வீட்டு தோட்ட‌த்தில்

என் வீட்டு தோட்ட‌த்தில் பூக்கும் பூக்க‌ள் தான் அழ‌கு என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அவ‌ளைப் பார்ப்ப‌த‌ற்கு முன்பு…… அவ‌ளைப் பார்த்த‌ பின்புதான் தெரி்ந்துகொண்டேன்…. என் வீட்டு தோட்ட‌ம் ம‌ட்டும‌ல்ல‌ யார் வீட்டு தோட்ட‌த்திலும் பூக்கும்… Read More »என் வீட்டு தோட்ட‌த்தில்

ninaivugal- love

அவ‌ளின் நினைவுக‌ள்

முட்க‌ளைவிட‌ கூர்மையான‌து அவ‌ளின் நினைவுக‌ள் ….. அவை எப்போதும் என் இத‌ய‌த்தை கிழித்துக்கொண்டேதான் இருக்கிற‌து…. 0

un pirivu - kadhal kavithai

விட்டு வில‌க‌

நீ என்னை விட்டு வில‌க‌ நினைக்கும் அந்த‌ நொடிக்கு முன் ….. நீ நினைத்து பார்க்க‌ முடியாத‌ தூர‌த்திற்கு நான் சென்றிருப்பேன்….. 1

unai kadhalikiran - love image

நம்முள் இருக்கும் காதலை

அன்பே நான் என்னை காதலிக்கிறேன் என்னுள் இருக்கும் உன்னை காதலிக்கிறேன் நம்முள் இருக்கும் காதலை காதலிக்கிறேன். அதனாலேயே என்னவோ நான்- காதலையே காதலிக்கிறேன். 0

உண‌‌ர்த்த‌க்கூடிய‌

காத‌ல் என்ப‌து வார்த்தைக‌ளால் உண‌‌ர்த்த‌க்கூடிய‌ ஒன்ற‌ல்ல‌….. உள்ள‌த்தால் உண‌ர‌க்கூடிய‌ ஒன்று….. 0

avalai mattum - love quotes

அவ‌ள் நேசிக்கிறாள்

தெருக்க‌ளை சுற்றிவ‌ரும் நாய்க்குட்டியை கூட‌ அவ‌ள் நேசிக்கிறாள்… ஆனால் அவ‌ளையே சுற்றிவ‌ரும் என்னை ம‌ட்டும் நேசிக்க‌ யோசிக்கிறாள்… 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்