தனிமையின் மௌனம்
என் தனிமையின் மௌனம் எவ்வளவு அழகானது !!!!! உன்னைப்பற்றியே சிந்தித்து உனக்கான கவிதைகளை உதிர்த்து விடுகிறது !…… 0
என் தனிமையின் மௌனம் எவ்வளவு அழகானது !!!!! உன்னைப்பற்றியே சிந்தித்து உனக்கான கவிதைகளை உதிர்த்து விடுகிறது !…… 0
என் பயனங்களில் உந்தன் பாத தடயங்கள்… என் கனவுகளில் உந்தன் உயிருள்ள கற்பனைகள்… என் இதயத்தில் உந்தன் நினைவின் துடிப்புகள்… அன்பே! என் வாழ்க்கையில் உந்தன் காதலின் அடையாளங்கள்… மட்டுமே!!! 0
இரவே!!! அவனோடு நீ இருக்க, அவன் கனவிலும் நான் இனிக்க, ஒருமுறை ஒரேயொரு முறை தூக்கத்தை தூதுவிடேன்!!! 0
உன் விழி பார்த்து விழிபிதுங்கி விடை தெரியாமல் நிற்க்கின்றேன் விண்மீன்களாக உன் விரல் தொட… 0