காதல் கவிதை

karvam- love forever

கதிர்வீச்சும்

சூரியனே!!! கர்வம் கொள்ளாதே, உந்தன் கதிர்வீச்சும் பொசுங்கிபோககூடும் என்னவனின் விழி ஒளிவீச்சின் முன்னால்!!! @ஸ்ரீதேவி 0

pookal- best love image in tamil

உவமையாக பூக்களை

#கடவுள்# பெண்களுக்கு உவமையாக பூக்களை படைக்க வில்லை, பூக்களுக்கு உவமையாக தான் பெண்களை படைத்து இருக்கின்றான் 0

en kadhalai - love whatsapp status

காதோற முடி

உந்தன் காதோற முடிகளிடம் என் காதலினை சொல்லி வச்சேன் , அது சொல்ல வரும் போதெல்லாம் உன் கை வந்து தடுக்குதடி !!! 0

nilavu- best love quotes

ஒர் நிலவு

எந்த வானத்திலும் சாத்தியப்படாத ஒர் நிலவு என்னருகில் உலவிக்கொண்டிருக்கிறது; உன்னுருவில் 0

idhayam - kadhal kavithai image

இருட்டு கணவில்

என் இருட்டு கணவில் மிண்மினி பூச்சியாய் வந்தாயடி… என் கணவை வெளிச்சமாக்க அல்ல… என் இதயத்திற்க்கு உயிர் கொடுக்க… 1

உன் கண்கள்

எழுதாத கதை சொல்லும் உன் கண்கள், பின்பு கவிதைகள் எதற்கு,கானங்கள் எதற்கு… 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்