கண்களாலே
கண்களாலே உன்னை பறித்து என் உயிரில் விதைத்தேன் ரகசியமாய்… என் உயிரணுக்களில் எல்லாம் நீ காதலாய் முளைத்து ஆகிப்போனாய் அவசியமாய்.. 0
கண்களாலே உன்னை பறித்து என் உயிரில் விதைத்தேன் ரகசியமாய்… என் உயிரணுக்களில் எல்லாம் நீ காதலாய் முளைத்து ஆகிப்போனாய் அவசியமாய்.. 0
வாழும் வாழ்க்கை சுமையல்ல….. வாழ்வது அவளின் இதயமாக இருந்தால்…. அழும் கண்ணீரும் வலியல்ல…. அழுவது அவளின் நினைவாக இருந்தால்….. 0
நான் விழுந்தாலும், அழுதாலும்… தூக்கிவிடவும், துடைத்துவிடவும் உந்தன் விரல்களை மட்டுமே தேடும் என்னை அறிவாயா??? 0
அழகான கனவா நீ குறும்பு செய்யும் மழலை நீ துள்ளி திரியும் மானும் நீ சுவாசிக்கும் காற்றும் நீ வானில் வளம் வரும் முழு நிலவு நீ வானில் மிதக்கும் மேகம் நீ துன்பத்திற்கு… Read More »அழகான கனவா
நீ இல்லாத நேரங்களிலும் சொல்லாத வார்த்தைகளிலும் பல நூறு கவிதைகளை வரைந்தேன் !!! வார்த்தைகளால் அல்ல கனவுகளினால்!! 0