கனவிலும் நினைவிலும்
கனவிலும் நினைவிலும் நிஜத்திலும் இப்படி வசீகரிக்கறாளே யார் இந்த ராட்சசி ஏவாளிடம் வித்தை கற்ற மாயப் பெண்ணோ. 0
கனவிலும் நினைவிலும் நிஜத்திலும் இப்படி வசீகரிக்கறாளே யார் இந்த ராட்சசி ஏவாளிடம் வித்தை கற்ற மாயப் பெண்ணோ. 0
காதல், இருமனங்களுக்கு இடையே நடக்கும் பிரசவம் அது தொடும் தொலைவில் இருந்தும் தொடமுடியாத பனிக்காற்று உச்சிமீது பளீரென்று அடிக்கும் பங்குனி வெயில் 0
கனவிலும் நினைவிலும் நிஜத்திலும் இப்படி வசீகரிக்கறாளே யார் இந்த ராட்சசி ஏவாளிடம் வித்தை கற்ற மாயப் பெண்ணோ. 0
உன் விரல் நுணியாவது தொட்டுவிட வேண்டுமென நினைனக்கிறேன் ஆனால் முடியவில்லை உன் அழகிய நகம் சிகப்பு நிறத்தில் எச்சரித்தது மவனே தொட்ட நீ கெட்ட 0
உன் விரல் நுணியாவது தொட்டுவிட வேண்டுமென நினைனக்கிறேன் ஆனால் முடியவில்லை உன் அழகிய நகம் சிகப்பு நிறத்தில் எச்சரித்தது மவனே தொட்ட நீ கெட்டதமிழ்ப் பதிவுகள் 0
கூண்டிலிட்ட பறவை சிறகு விரித்து பறக்க ஆசைக்கொள்ளும்… உன் பார்வையால் சிறகு முளைத்த நானோ உன் இதய கூண்டில் வசிக்க ஆசைக் கொண்டேன்!!!தமிழ்ப் பதிவுகள் 0