காதல் கவிதை

கை நழுவும்போது

கை நழுவும்போதுசிறு தவிப்புநீ இறுகபற்றிக்கொள்ளமாட்டாயா என்று 0

காற்றின் தீண்டலோடு

காற்றின் தீண்டலோடுபோட்டியிடும்உன் மூச்சின் தீண்டலில்தோற்று கொண்டிருக்கிறேன்நான் 0

காலமெல்லாம் காதலோடு

விலங்காக பூட்டிக்கொள்விலகாமல் இருப்பேன்உன்னிதய சிறைக்குள்காலமெல்லாம் காதலோடு 0

புதிதாய்

புதிதாய் ஏதுமில்லைபேசிய அதே வார்த்தைகள்மீண்டும் மீண்டும்புதிதாய் ரசிக்கதோணுதேஉன்னிதழ் உதிர்ப்பதாலா 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்