கடவுள் படைத்த கவிதை நீ
எனக்கே எனக்கென்றுகடவுள் படைத்தகவிதை நீமுடியும்வரைஅல்ல நான்அழியும்வரை படிப்பேன் 1
எனக்கே எனக்கென்றுகடவுள் படைத்தகவிதை நீமுடியும்வரைஅல்ல நான்அழியும்வரை படிப்பேன் 1
இந்த உலகத்திற்குஒரு பொய் முகம்போடுவதாக நினைத்துகொண்டு உனக்கேஒரு பொய்முகம் போட்டுஉன்னை இழந்து விடாதே 0
மல்லிகைக்குள் மறைந்திருந்துமயக்கும் வாசனையாய்மனதில் ஒளிந்திருந்துமயக்குகிறாய் எனை 0