காதல் கவிதை

கண்ணீர் கங்கை

நீந்தும் நிலவின் நீலப்பொய்கையினும் நாளும் நீளுதடி நின் நினைவு தந்த கண்ணீர் கங்கை 0

நான் காத்திருக்கிறேன்

என்னுயிரே…உன் கொலுசின் ஓசைகளைநான் கேட்க்கும் போதெல்லாம்…உன் நான்வருகையை உணர்கிறேன்…மஞ்சள் பூவும்வெள்ளை சுடிதாரும்…கொலுசணிந்தஉன் பாதத்தின் ஓசையும்…ஆரவாரமில்லாதஉன் சிரிப்பு…என்னை மயக்குதடி…உன்மென்மையான புன்னகைக்கு…கவியரங்கம் நடத்தவும்நான் காத்திருக்கிறேன்…மௌனத்தை கலைத்து உன்சொற்களை எனக்கு கொடுத்துவிடடி…உன் சொர்க்களுக்கும்நான் சொர்க்கம் தருவேன்…இனியும் வேண்டாம்மௌன ராகம்…நீ… Read More »நான் காத்திருக்கிறேன்

நான் தடுமாறினாலும்

முகவரியில்லாத பயணம் நான் தொலைந்தாலும் உன்னை தொலைக்க மாட்டேன்….. வலியே தெரியாத காயம் நான் வலியால் துடித்தாலும் உன்னை மறந்திட மாட்டேன்… வடிவம் இல்லாத உருவம் நான் மறைந்தாலும் உன்னை மறக்க மாட்டேன்…. உறவு… Read More »நான் தடுமாறினாலும்

என் கண்டனத்தை சொல்லடி

காதில் உள்ள கம்மலுக்கு என் கண்டனத்தை சொல்லடி கன்னத்தை உரசும் திமிரில் ஏளனமாய் பார்க்குதென்னை நெற்றி பொட்டும் நேர்வகிடும் திருத்திய உன் புருவங்களும் கருத்த காந்த விழிகளும் திருடனாய் மாற்றுத்தென்னைகைது செய்தது கண்களால் அடைத்தது… Read More »என் கண்டனத்தை சொல்லடி

மீண்டும் காண வேண்டும்

உன்னை…காண வேண்டும்மீண்டும் காண வேண்டும்…உன்னுடன் பேச வேண்டும்நிறைய பேச வேண்டும்…நீ இல்லாத போதுஇருக்கும் தைரியம்,நீ இருக்கும் போதுஇருப்பதில்லை…எனக்குள் நானே நகைத்துக் கொள்கிறேன்…உன்னுடன் பேசியதை நினைத்துஎல்லாமே வெறும் பதர்கள்…காதல் என்னும் உணர்ச்சியைகற்று தந்தவள் நீ..நான் வாழ… Read More »மீண்டும் காண வேண்டும்

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்