என் நேசத்தை உன்னில் உட்புகுத்துவேன்
என்னதான் நீ என்னை உன் பார்வைகளில் அபகரித்தாலும் நான் உன் கண்களின் வழியே சென்று உன் இதயம் எனும் கோட்டையை முற்றுகையிட்டு என் நேசத்தை உன்னில் உட்புகுத்துவேன். 0
என்னதான் நீ என்னை உன் பார்வைகளில் அபகரித்தாலும் நான் உன் கண்களின் வழியே சென்று உன் இதயம் எனும் கோட்டையை முற்றுகையிட்டு என் நேசத்தை உன்னில் உட்புகுத்துவேன். 0
நான் இந்த உலகை விட்டு மறைந்து போகும் நிலை வந்தாலும் என்றுமே உன் நினைவுகளை மறந்து போகும் நிலை மட்டும் வரக்கூடாது.கண்ணீர்த்துளிகள் நீ எனக்கு பரிசாக தரும்போது அது கூட சுகமான மழையாக நனைகிறது… Read More »நம் காதலில்
காதலாய் நீ பார்த்த போதெல்லாம் உன் விழியில் விழுந்து உயிரில் கலந்தேன் உணர்வில் மெல்ல வருடிய உன் இமைகளின் தாக்கம் மெல்லியதாய் கேட்டது என்னிடம் உன் இதயத்தை தருவாயா…..! என்று 0
கல்லும் உருகும் அவள் கண்ணைப் பார்த்து… மண்ணும் மருகும் அவள் மழலை கேட்டு… விண்ணும் விலகும் அவள் விரல்கள் பார்த்து… சிகரமும் சிறுகும் அவள் சிரிப்பைப் பார்த்து… மொத்தத்தில் நான் என்னை மறந்தேனடிஉன்னை பார்த்து…… Read More »என்னை மறந்தேனடிஉன்னை பார்த்து
உன் கால்களின் கொலுசு சத்தமும்உன் முகத்தின் முத்து சிரிப்பும்என் காதுகளில் ஒளித்திருக்க..கண்ணயர்ந்து நான் எப்படி உறங்குவேன் கண்மணியே..இளையராஜாவின் காதல் பாடல்களைஎத்தனையோ கேட்டுவிட்டேன்ஆனால் இன்னும் விடியல் வந்த பாடில்லை…விடிந்த உடன் உன்னை கண்டால் தான்என் கண்களுக்குள்… Read More »விடியலை நோக்கி காத்திருக்கிறேன்