மனதை படிக்கும் சக்தி
நம்முடைய மௌனத்தை எவரால் மொழி பெயர்க்க முடியுமோ அவருக்கு மட்டுமே நம்முடைய மனதை படிக்கும் சக்தி உண்டு 1
நம்முடைய மௌனத்தை எவரால் மொழி பெயர்க்க முடியுமோ அவருக்கு மட்டுமே நம்முடைய மனதை படிக்கும் சக்தி உண்டு 1
கவலைகள் திகட்ட கூடாதென்பதற்காகவே…!! அவ்வப்போது சில சந்தோஷங்களும் தருகிறது 0
பொய்க்கு ஆரம்பம் இல்லை ஆனால் நிச்சயம் முடிவு உண்டு.. உண்மைக்கு ஆரம்பம் உண்டு ஆனால் முடிவு இல்லை.! 0
அன்புள்ள இடத்தில் சிரித்து மறைத்தாலும் உன் கவலைகள் புரிந்துவிடும் அன்பு இல்லையென்றால் நீ அழுது சொன்னாலும் நடிப்பாகவே தெரியும்…!!! 0
அன்பிற்கு விலகி நிற்க தான் தெரியுமே தவிர நேசித்த ஒருவரின் அன்பை விட்டு விலகிப் போக தெரியாது..!!! 0
பிறர் உன்னை நேசிக்க வில்லை என்று வருந்துவதை விட உன்னை நீயே நேசிக்க கற்றுக்கொள்.. 0