காதல் கவிதை

பெண்களும் அதிர்ஷ்டசாலிகளே

அன்னையின் அன்பிற்கு ஈடாக அன்பு கொடுக்கும் கணவன் கிடைக்கப்பெற்ற அனைத்து பெண்களும் அதிர்ஷ்டசாலிகளே..! 0

பணத்தாலோ ஆடம்பரத்தாலோ

எந்த ஒரு பெண்ணையும் அன்பான வார்த்தைகளால் சிறைப் பிடிக்கலாமே தவிர, பணத்தாலோ ஆடம்பரத்தாலோ இயலாது! 1

அழகான உறவை சேர்த்து

ஒரு அழகான உறவை சேர்த்து விட ஆயிரம் கெஞ்சல்களும் கொஞ்சல்களும் வேண்டியிருக்கிறது … அதே உறவு பிரிந்து விட அவர்களது தவறான புரிதலே காரணமாய் இருக்கிறது . 2

உன்னை வெறுக்கும் தகுதியும்

சாமர்த்தியம் இருந்தால் உலகம் உனக்கானது.. ஓடிக்கொண்டே இரு உன்னை தடுக்கும் தகுதி எவனுக்கும் இல்லை.. உன்னை வெறுக்கும் தகுதியும் எவனுக்கும் இல்லை..! 0

பெரிதாக வேறெதுவும் தெரிவதில்லை

ஒரு பெண்ணிற்கும் தன் தாய் போல் பார்த்துக்கொள்ளும் கணவன் கிடைக்கப்பெற்றால் இவ்வுலகில் அவளுக்கு பெரிதாக வேறெதுவும் தெரிவதில்லை..!! 2

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்